ஹர்பஜனும், குரங்கு சர்ச்சையும்.

ஹர்பஜனும், குரங்கு சர்ச்சையும்.    
ஆக்கம்: சேவியர் | March 3, 2008, 4:55 am

(குரங்கு இப்படிச் சொறியாதே ! ) அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்கா, ஹர்பஜன் என்ன செய்தாலும் அதை ஒரு பெரிய பிரச்சனையாகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றன ஆஸ்திரேலிய பத்திரிகைகள். நேற்று ஹர்பஜன் சொறிந்ததைக் கூட குரங்கு பாஷை காட்டினான் என்று புலம்பித் தள்ளியிருக்கின்றனர். ஆஸ்திரேலிய மீடியாவுக்கு தங்கள் அணியைப் பற்றிப் பேச இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல,...தொடர்ந்து படிக்கவும் »