ஹரிதகம் ஓர் இணையதளம்

ஹரிதகம் ஓர் இணையதளம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 31, 2008, 6:57 pm

http://www.harithakam.com மலையாளக் கவிஞர்களில் முக்கியமானவரான பி.பி.ராமச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹரிதகம் இன்று கேரளத்தில் மிகவும் கவனிக்கபப்டும் ஓர் இணைய இதழ். முழுக்க முழுக்க கவிதைக்காக மட்டுமே இது நடத்தப்படுகிறது. வடிவமைப்பும் சரி உள்ளடக்கமும் சரி எப்போதுமே தரமாக பேணப்படுகிறது. மலையாளக் கவிதையின் தொனியும் நடையும் மாறிய பின்னரும் இதழாசிரியர்கள் பழைய பாணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்