ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | December 21, 2007, 8:44 am

இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்