ஸ்லம்டாக் மில்லியனர் - எனது பார்வையில்

ஸ்லம்டாக் மில்லியனர் - எனது பார்வையில்    
ஆக்கம்: சேவியர் | February 22, 2009, 6:41 pm

  அங்கிங்கெனாதபடி எங்கும் பரபரப்பு விஷயமாகியிருக்கும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இந்த வார இறுதியில் தான் பார்த்தேன். சேரியில் வளரும் ஒரு முஸ்லீம் சிறுவன் எப்படி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறான் எனும் முடிச்சுடன் படம் ஆரம்பிக்கும் போது ஏதோ ஒர் அறிவு ஜீவியின் கதையைச் சொல்லப்போகிறார்கள் என சகஜமாக அமர்ந்தால் மனதுக்குள் ஓராயிரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்