ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்

ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 29, 2008, 1:52 pm

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரியமுறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்