ஸ்ரீரங்கம்.

ஸ்ரீரங்கம்.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 5, 2008, 6:13 am

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிமஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிஇன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிதென்றல் போல் ஆடடி!மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிதெய்வப் பாசுரம் பாடடி! (ஸ்ரீரங்க)கொள்ளிடம் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்