ஸ்ரீமான் மோடிக்கு நோபல் பரிசு!

ஸ்ரீமான் மோடிக்கு நோபல் பரிசு!    
ஆக்கம்: லக்கிலுக் | January 12, 2008, 4:45 pm

பாரதமெங்கும் வாழும் 80 கோடி ஹிந்துமக்களுக்கும் துரோணரைப் போல குரு ஸ்தானத்தில் இருந்து அருள்பாலிப்பவர் ஸ்ரீமான் அடல் பிஹாரி வாஜ்பேயி. அப்படிப்பட்ட மகானுக்கு பாரதரத்னா விருதினை வழங்கினால் பாரதத்துக்கு பெருமை சேரும் என்ற அடிப்படையில் கரசேவை கர்மவீரர் லால் கிஷன் அத்வானி அவர்கள் ஒரு யோசனையை அரைகுறை அண்டோமேனியா அரசுக்கு தெரிவித்திருக்கிறார். அண்டோமேனியா அரசு இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை