ஸ்ரீதர்

ஸ்ரீதர்    
ஆக்கம்: RV | January 12, 2009, 6:56 am

ஸ்ரீதரை பற்றி அவர் மறைந்த போது எழுத ஆரம்பித்த மதிப்பீடு. எழுதியதை வீணடிக்க மனதில்லாமல் பதிப்பிக்கிறேன். மணிவண்ணன் மன்னிப்பாராக! தமிழின் முதல் ஸ்டார் இயக்குனர் ஸ்ரீதர் நேற்று((இந்த போஸ்டை எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டன) மறைந்தார். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, சிவந்த மண், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, தென்றலே என்னை தொடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்