ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி (சிவராத்திரி ஸ்பெஷல்)

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி (சிவராத்திரி ஸ்பெஷல்)    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 6, 2008, 4:38 am

ஆந்திரா மாநிலத்தில், கிருஷ்ணா நதிக்கரையில்அழகாக அமைந்திருக்கும் திருக்கோயில்தான்ஸ்ரீசைலம். இங்கு உறையும் ஆண்டவர்மல்லிகார்ஜுன சுவாமி. தாயார் ப்ரம்மரம்பா.நந்திதேவர் மலையாக இருக்க அங்குஅம்மையும் அப்பனும் அமர்ந்துஅருள் பாளிக்கிறார்கள். இது ஒரு ஜோயோதிர் லிங்க ஸ்தலம்.ஆதிசங்கரர் இந்தக் கோயிலை தரிசித்த போதுதான்"சிவானந்த லஹரி" எனும் ஸ்லோகத்தைஇயற்றினாராம். ஸ்கந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்