ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 1, 2008, 5:18 pm

ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதிய ராம் மோகனை சிற்றிதழ் சூழலில் காளிதாஸ் என்றபேரில்தான் அறிவார்கள். கசடதபற இதழுக்குப் பின்னர் எழுதவந்தவர்களில் காளிதாஸ், கனகதாரா என்று ஒரு தனி வரிசை உண்டு. சிறிதளவு காலமே எழுதி அதிகம் கவனிக்கப்படாது போனவர்கள். காளிதாஸ் பின்பு ஸ்டெல்லா புரூஸ் என்ற பேரில் கதைகள் எழுத ஆரம்பித்தார். குமுதத்தில் விசித்திர முடிவுகள் கொண்ட சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்