ஸ்டீவ் பக்னரின் சரியான முடிவு

ஸ்டீவ் பக்னரின் சரியான முடிவு    
ஆக்கம்: வினையூக்கி | February 24, 2008, 5:34 am

கடந்த சிலவாரங்களாக பிரச்சினைக்குரிய அல்லது விவாதத்திற்குரிய முடிவுகளைக் கொடுத்தமைக்காக அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் ஆட்ட நடுவர் ஸ்டீவ்பக்னர் ஒரு சரியான முடிவைக் கொடுத்துள்ளார். வங்காளதேசம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஆன தாகா டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிகா வீரர் ஏபி டி வில்லியர்ஸுக்கு எதிராக ஒரு ஆட்டவிதிகளுக்கு உட்பட்ட முடிவொன்றைக் கொடுத்துள்ளார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு