ஸ்டார்ட்

ஸ்டார்ட்    
ஆக்கம்: லக்கிலுக் | June 10, 2009, 7:26 am

சோறு சமைக்க என்ன தேவை?அரிசி என்று சுலபமாக சொல்லிவிடலாம். அரிசி எங்கிருந்து வருகிறது? நெல். நெல் எங்கிருந்து வருகிறது? நெற்பயிர். நெற்பயிர் வளர என்ன செய்திருக்க வேண்டும்? பெரிய வயல் போட்டிருக்க வேண்டும். வயல் தானாகவே வளர்ந்துவிடுமா? விதைநெல் அவசியமில்லையா? இப்போது சொல்லுங்கள், சோறு சமைக்க என்ன தேவை? விதைநெல் தானே? இது வேளாண்மை சம்பந்தப்பட்ட பதிவு அல்ல என்பதால் நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்