ஷோலே

ஷோலே    
ஆக்கம்: ஜெயமோகன் | July 21, 2008, 1:58 am

திரைப்படம் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்கம் இப்போது ஒரு சாக்கடை ஏரி அருகே பலான படங்கள் போடப்படும் அரங்கமாக உள்ளது. அந்தச்சாலையே இப்போது முக்கியத்துவம் இழந்துவிட்டது. காரணம் அந்த ஏரிதான். அது சோழர் காலகட்டத்தில் வெட்டப்பட்டது. பலநூறு ஏக்கர்களுக்கு பாசனம் அளிப்பது. நகரத்தின் நடுவில் இருப்பதனால் அதன் மீது அரசியல்வாதிகளின் கண்விழுந்தது. பத்துவருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்