ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி

ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி    
ஆக்கம்: ஜெயமோகன் | April 4, 2008, 1:39 pm

இசை விமரிசகர் ஷாஜி வாசகர்களுக்கு தெரிந்தவரே. அவரது ‘இசை பட வாழ்தல்’ என்ற கட்டுரைத் தொடர் உயிர்மை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு நட்சத்திர பதவியையே அவருக்கு அளித்தது அது. ஷாஜி எனக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்குமெல்லாம் நெருக்கமான தோழர் ஷாஜி விளம்பரத்துறையில் விளம்பர எழுத்தாளராக பணியாற்றுகிறார். அசலான நகைச்சுவை உணர்வு கொன்ட அவரது விளம்பர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்