ஷட்டர் ஐலண்ட்

ஷட்டர் ஐலண்ட்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 27, 2010, 11:33 am

யு. எஸ் மார்ஷல்களான டெடி டானியல்ஸும் [Leonardo DiCaprio], சக்கும் [Mark Ruffalo] பெரி கப்பல் ஒன்றில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட பெண் கைதியான[நோயாளியான] ரேச்சலின் மறைவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுவதே அவர்களின் நோக்கம். தீவை வந்தடையும் அவர்கள் மருத்துவமனையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: