வைட்டமின் D யும், மாரடைப்பும்

வைட்டமின் D யும், மாரடைப்பும்    
ஆக்கம்: சேவியர் | January 14, 2008, 11:25 am

வைட்டமின் அளவு குறைவாய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும், இதயம் தொடர்பான பிற நோய்கள் வரும் வாய்ப்பும் இரண்டு மடங்கு அதிகரிப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது. எலும்புகளுக்கு வலுவூட்டும் பணியை முதன்மையாய்ச் செய்யும் வைட்டமின் டி குறைவுபடும் போது பலவிதமான பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றன என்பதையும் அந்த உயிர்ச்சத்து தேவையான அளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு