வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை

வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை    
ஆக்கம்: பகீ | April 29, 2008, 5:12 pm

நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார். ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்