வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3

வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3    
ஆக்கம்: பகீ | May 6, 2008, 8:26 am

இதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன். சரி இனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்