வேர்ட்பிரஸ் குருவாகுவோம் - பாகம் 5

வேர்ட்பிரஸ் குருவாகுவோம் - பாகம் 5    
ஆக்கம்: பகீ | May 10, 2008, 6:09 pm

முன்னைய நான்கு பாகங்களிலும் நாங்கள் வேர்ட்பிரஸினை எங்கள் கணினியில் நிறுவி ஒழுங்குபடுத்தி பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் வேர்ட்பிரஸை நாங்கள் விரும்பியவாறாக அழகுபடுத்த போகின்றோம் என்பதை பார்ப்போம். நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெருமளவான அடைப்பலகைகளை இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும் (Free wordpress...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்