வேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல்

வேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல்    
ஆக்கம்: பகீ | February 13, 2008, 3:52 pm

நேற்று நான் எழுதிய பதிவில் பின்னூட்டமாக இரண்டாம் சொக்கன் (அப்ப யாரு முதலாம் சொக்கன்??) எப்பிடி Adsense ஐ Wordpress இல் சேர்ப்பது என கேட்டிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு. ஒவ்வொரு பதிவிலும் கீழே காட்டப்பட்டவாறு Adsense இனை இணைப்பதானால் ஒரு பிரச்சனையும் இல்லை. மிக இலகுவாக கீழே இருக்கின்ற plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் (அதுக்கு முதல் ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கோ). உள்ளேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: