வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை

வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை    
ஆக்கம்: அண்ணாகண்ணன் | October 7, 2009, 11:15 am

2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும். 1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம்...தொடர்ந்து படிக்கவும் »