வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’    
ஆக்கம்: ஜெயமோகன் | January 27, 2008, 10:08 am

இணைய விவாதமொன்றில் ஒர் ஆசாமி வேதசகாயகுமாரை ‘வேசகுமார்’ என்று வைதிருந்தார். வீட்டுக்கு வந்ததுமே ”சார் உங்களுக்கு புதிய பேரு!” என்று சொல்லி அதைக் காட்டினேன். தலையை ஆட்டி சிரித்து மகிழ்ந்தார். ”வேத கஷாய குமார்ங்கிறதைவிட இது இன்னும் பொருத்தமா இருக்கு இல்ல சார்?” வேத சகாய குமார் சிரித்தபடி ”இதுநாள் வரைக்கும் எப்டியும் ஒரு முப்பதுபேரு தேறும். பிசாசுங்கிற பேருதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்