வேட்பிரஸ் இலவசமாக 3GB!

வேட்பிரஸ் இலவசமாக 3GB!    
ஆக்கம்: தமிழ்பித்தன் | January 23, 2008, 7:50 am

வேட்பிரஸ் தனது தளத்தில் மீடியா கோப்பின் பதிவேற்ற அளவை 3GB ஆக உயர்தியிருக்கிறது. இதனால் ஒளி ஒலி பரிமாற்றங்கள் இன்னும் வலைப்பதிவில் அதிகரிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.இந்த அளவு போதாது போனால் கட்டணம் செலுத்தி அதிகரித்துக் கொள்ளலாம். இதுவரை blogger 1GBtypepad வருட கட்டணம் 300$க்கு 3GB வழங்கிவருகிறமை யாவரும் அறிந்ததே!மேலதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம் இணையம்