வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்

வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்    
ஆக்கம்: சேவியர் | May 15, 2008, 8:50 am

தமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது. முக்கியமாக ஒன்றே ஒன்று ! எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்