வெயிலுக்கு விருது

வெயிலுக்கு விருது    
ஆக்கம்: ஜெயமோகன் | June 12, 2008, 3:18 am

இந்த வருடத்துக்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசியவிருது வசந்தபாலனின் ‘வெயில்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெயில்தான் என்று அனைவருமே எண்ணியிருந்தார்கள். பருத்திவீரனா என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. எனக்கு அறிமுகமுள்ள மிகத்தீவிர கேரளத் திரைப்படைப்பாளிகள் பலரும் ‘வெயில்’ மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் புதுமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்