வெப்ப சலனம்

வெப்ப சலனம்    
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 22, 2009, 2:30 am

பத்ரி முந்தைய பதிவில் குறிப்பிடும் வெப்ப சலனம் (convection)  பற்றி சற்றே பெரிய சிறுகட்டுரை. சூடான காற்று மேலெழும்பும். அனுபவித்திருக்கிறோம். ஒரு பாத்திரத்தில் தேமேனென்று சும்மா இருக்கிற தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமாக (கவனிக்க: மிதமாக) சூடுபடுத்தும் பொழுது தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீழிருந்து மேலாக சுழலுவதை கவனித்திருப்போம் (வீட்டில் சமயலறைவரை சென்றிருந்தால்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்