வீரான் குட்டி கவிதைகள்

வீரான் குட்டி கவிதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 3, 2008, 2:09 am

பூத்தபடி ======= சமவெளியின் பசுமைநடுவே இலைகாய்ந்து நிற்கும் மரமே பூத்துநிற்கிறாயென்று தூரத்தே நின்றஒருவன் எண்ணி நெஞ்சில் பிரதியெடுத்துக் கொண்டுசென்றிருக்கிறான் உன்னை. மரணம்வரை அவனிலிருப்பாய் பூத்தபடியே நீ. அவனிலிருந்து கேட்டு பிறரும் மேலும் பூக்களுடன் உன்னைக் காண்பார்கள். பூக்காலமாக உன்னை ஒருவன் வரையலாம். கவிஞனும் எழுதலாம் சமவெளியின் பசுமைநடுவே இலைகாய்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை