வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | November 9, 2008, 2:53 pm

இன்று 9-11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது********************தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்