விஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)

விஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)    
ஆக்கம்: Badri | December 14, 2008, 1:20 pm

பிரதமராக வி.பி.சிங் பதவியில் இருந்தது ஒரு வருடத்துக்கும் சற்றுக் குறைவுதான். ஆனால் momentous தினங்கள் அவை.வி.பி.சிங் நிதி அமைச்சராக ஆனபோதுதான் நான் அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் செய்தித்தாள்களை தீவிரமாகப் படிக்கத் தொடங்கியிருந்தேன். முதன்முதலாக தொலைக்காட்சியில் தினமும் செய்திகளைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. ராஜீவ் காந்தி என்ற இளம் ஹீரோ...தொடர்ந்து படிக்கவும் »