விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 3, 2008, 4:59 am

மாலை வணக்கம் இன்று நான் விஷ்ணுபுரம் நாவல் ஒரு பிரதி வாங்கினேன். இந்த மெகா நாவலைப் படிப்பதற்கு உங்கள் ஆலோசனையை நாடுகிறேன் . நான் எவ்வகையான முன் தீர்மானங்களும்  அல்லது கருத்துக்களும்  கொண்டிருக்கவில்லை, என் சொந்த ரசனை என்பது சிறுகதைகள் கட்டுரைகள் படிப்பதிலேயே உள்ளது என்றாலும். நன்றி! எஸ் மும்பை அன்புள்ள …. விஷ்ணுபுரத்தை படிக்கத் தொடங்குவது எப்படி என்ற கேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்