விஷ்ணுபிரசாத் கவிதைகள்

விஷ்ணுபிரசாத் கவிதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 3, 2008, 5:35 am

பசு ஒருநாளாவது கட்டு அறுத்து ஓடாவிட்டால் சுதந்திரத்தைப் பற்றி தனக்கு ஒரு கனவும் இல்லை என்று கருதிவிடுவார்களோ என்றெண்ணி போலும் அடிக்கடி தும்பறுத்து ஓடுவதுண்டு மாமியின் பசு. பசு முன்னே. மாமி பின்னே. முன்னாலுள்ளதையெல்லாம் கோர்த்துவிடுவேன் என்ற பாய்ச்சல். யாரானாலும் ஒதுங்கி நின்றுவிடுவார்கள். பிடியுங்கள் தடுங்கள் என்றெல்லாம் மாமி கூவுவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை