விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video

விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | January 12, 2008, 5:05 pm

விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (Jan 12, 2008) ஒரு சிறப்புப் பார்வை!நாம் ஏன் ஒத்துப் போவதில்லை என்பதை அழகான ஒரு கதையைச் சொல்லி, தனக்கே உரிய நடையில் அற்புதமாக விளக்குகிறார் விவேகானந்தர். பதிவின் இறுதியில் படியுங்கள்!இல்லை youtube வீடீயோவில் கேளுங்கள்!வீடியோ பிற்தயாரிப்பு செய்யப்பட்டது. அதில் கேட்பது சுவாமிகளின் குரல் அன்று!1. வரவேற்புக்கு மறுமொழிசெப்டம்பர் 11, 1893அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்