விவிலியம், புதிய மொழியாக்கம்

விவிலியம், புதிய மொழியாக்கம்    
ஆக்கம்: ஜெயமோகன் | November 25, 2008, 8:09 pm

இந்திய ஞானமரபை பொறுத்தவரை பைபிளின் மொழியாக்கம் ஒரு புதிய பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். பைபிள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது ஒரு செறிவான, தூய மொழியாக்கம் என்ற நோக்குடன் செய்யப்படவில்லை. மாறாக எளிய, அடித்தட்டு மக்களுக்கும் அம்மொழி புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் ஒரு மதத்தின் ஆதார நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்