விவிலியத்தின் முகங்கள் - ஓர் அறிமுகம்

விவிலியத்தின் முகங்கள் - ஓர் அறிமுகம்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 31, 2008, 7:22 pm

கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போகும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்