விவிலியக் கவிதைகள் : ரூத்

விவிலியக் கவிதைகள் : ரூத்    
ஆக்கம்: சேவியர் | February 29, 2008, 5:57 am

( விவிலியத்தில் பழைய ஏற்பாட்டு நூலில் வரும் ரூத் என்னும் பெண்ணின் கதை எளிய கவிதை நடையில்) 1 0 எலிமலேக்கு.! பெத்லேகேமில் பிறந்தவர். ஓர் முறை பஞ்சத்தின் போர் வாட்கள் நெஞ்சம் கிழித்த போது உயிரின் கூரையைக் காப்பாற்ற குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார் எலிமேக்கு. மனைவி நகோமி, மைந்தர் இருவர் மக்லோன், கிலியோன். பஞ்சத்தின் துரத்தல்கள் அவர்களை, பருவகாலம் தேடிப் பறக்கும் பறவைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை