விவாதிப்பவர்களைப்பற்றி

விவாதிப்பவர்களைப்பற்றி    
ஆக்கம்: ஜெயமோகன் | February 27, 2008, 4:47 am

அன்புள்ள ஜெயமோகன் உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே முறை? முரளி கணேஷ் அன்புள்ள முரளி ‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி மாத இதழில் ஒரு செய்தி. பிரமிளுக்கான அஞ்சலிக்கூட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்