விவசாயிகளுக்கு வரமாகும் கண்டுபிடிப்பு

விவசாயிகளுக்கு வரமாகும் கண்டுபிடிப்பு    
ஆக்கம்: சேவியர் | March 4, 2008, 5:05 am

வானம் பொய்த்துப் போவதால் விவசாயிகளில் வாழ்க்கை பொய்த்துப் போகும் அவல நிலைக்கு விரைவில் முடிவு ஏற்படலாம் எனும் ஆனந்த செய்தியை அளிக்கின்றனர் பின்லாந்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். பயிர்களின் வளர்ச்சியானது சரியான ஈரப்பதம், வெயில், காற்று இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் தான் மழை பொழியாத காலங்களில் நிலம் ஈரத்தன்மையை இழந்து வறண்டு போய் பயிர்கள் காய்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்