விளம்பர இடைவேளைக்கு நடுவே
ஆக்கம்: veenaapponavan | May 29, 2009, 2:56 am
ஆக்கம்: veenaapponavan | May 29, 2009, 2:56 am
பித்துப் பிடித்த மனநிலையின்உச்சத்தில் பிறந்தகவிதைகளின் தொகுப்பு எனகவிஞன் சொல்லி இருந்தான்தன் முன்னுரையில்.இடம், தேதி குறிப்பிட்டுமுடித்திருந்தஅந்த முன்னுரைக்குக் கீழேகவிதைகள் வெளியானஇதழ்களின் பெயர்களும்,புத்தகத் தயாரிப்பில்உறுதுணையாக இருந்தநண்பர்களின் பெயர்களும்பட்டியலிடப்பட்டு இருந்தன.ஒழுங்கு கலைந்த மனத்தின்பேச்சாக விரிந்தகவிதைகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

