வில்லு - பதிவர் விமர்சன கடமை :)

வில்லு - பதிவர் விமர்சன கடமை :)    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 19, 2009, 3:34 am

குருவி பாட்டை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்து, கேட்டு சிம்பு ரசிகையாக இருந்த என் பொண்ணு விஜய் ரசிகையை மாறிட்டாள். :) வில்லு படத்துக்கு போலாம் என்று அவள் விருப்பத்தின் பெயரிலும், வீட்டுக்கு அருகில் திரை அரங்கு இருப்பதால் படம் தொடங்கி எப்ப வேண்டுமானாலும் எழுந்து போகலாம் என்ற முடிவில் வில்லு படத்துக்கு சென்றோம். இரண்டாவதாக விஜய் - குஷ்பு குத்தாட்டம் இருக்குன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்