விலையனூர் ராமச்சந்திரனுடன் சந்திப்பு

விலையனூர் ராமச்சந்திரனுடன் சந்திப்பு    
ஆக்கம்: Badri | July 27, 2008, 4:54 am

யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா, சாண்டியாகோவில் உளவியல் மற்றும் நரம்பியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ள ராமச்சந்திரன் தற்போது சென்னையில் உள்ளார். அவரது நண்பர்கள் சிலர், இந்தியவியல் (Indology) பற்றிப் பேச, ஒரு பிரத்யேக சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.ராமச்சந்திரன், மூளை, மனிதன், தன்னையறிதல், பொய் அவயங்கள்...தொடர்ந்து படிக்கவும் »