விலக்கப்பட்ட கனி

விலக்கப்பட்ட கனி    
ஆக்கம்: சேவியர் | March 6, 2008, 4:58 am

எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலின் எல்லையை விரிதாக்கி என் பலங்களை பலவீனப் படுத்துவாய் சீண்டல்களின் வெப்பத்தில் உன்னை என்னில் ஊற்றி கொதிக்க வைப்பாய். பின்னர் கலவியை நோக்கியே நடக்கும் உனது உரையாடல்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை