விற்பனையாகும் சமோசாக்களின் எண்ணிக்கை 7000 - 10000

விற்பனையாகும் சமோசாக்களின் எண்ணிக்கை 7000 - 10000    
ஆக்கம்: மதி கந்தசாமி | February 7, 2007, 7:56 pm

ஒரு நாளில் 7,000இலிருந்து 10,000வரைக்கும் சமோசாக்கள் கனடாவில் விற்கப்படுகின்றன என்று நான் சொன்னால், நீங்கள் ம்ம்.. டொராண்டோவிலாயிருக்கும் என்று சொல்வீர்கள். நானும் இன்று காலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்