வினோத் காம்ப்ளி - நல்லதோர் வீணை செய்தே !! -

வினோத் காம்ப்ளி - நல்லதோர் வீணை செய்தே !! -    
ஆக்கம்: வினையூக்கி | March 5, 2008, 1:56 pm

வருடம் 1988, சாரதாஷ்ரம் பள்ளிக்கும் செயிண்ட் சேவியர் பள்ளிக்கும் இடையிலான ஆட்டம், ஒருவர் வலது கை ஆட்டக்காரர், மற்றொருவர் இடது கை ஆட்டக்காரர்.சாரதாஷ்ரம் பள்ளியைச்சேர்ந்த இருவரும் இணைந்து இணையாட்டமாக 600 ரன்களைக் கடந்தும் ஆட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க, பயிற்சியாளரின் நெருக்குதல் காரணமாக ஒரு வழியாக ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். வலது கை ஆட்டக்காரர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு நபர்கள்