விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்

விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | November 17, 2009, 10:48 am

எனக்கு அளவான வெப்ப நிலையிலும் பேருந்துக்குள்ளிருந்த மற்ற எவருக்குமே வெக்கையாவும் இருந்த ஒரு காலைப் பொழுதில் தான் அந்தக் கபில நிறக் கண்ணழகியிடம் நான் மாட்டிக் கொண்டேன்.பேச ஆரம்பித்து, கையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவொண்ணாமற் பண்ணியதன் பேரிலும் அந்தக் காலைப் பொழுதிலேயே சளசளவென்று ஒன்றேகால் மணித்தியாலத்துக்கு வழி நெடுகலும் பேசிக் கொண்டே வந்ததிலும் அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்