விண்டோஸிலிருந்து லினக்ஸுக்கு மாறுவதற்கு 10 காரணங்கள்

விண்டோஸிலிருந்து லினக்ஸுக்கு மாறுவதற்கு 10 காரணங்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 15, 2009, 11:21 pm

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளங்களான Windows XP, Vista போன்றவற்றை உபயோகிக்கிறோம். ஆனால் எல்லோருமே Linux பற்றிய செய்திகளை அவ்வப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். விண்டோஸுக்கும் லினக்ஸுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை இங்கே காணலாம்.1. Linux என்பது முற்றிலுமாக திறந்தநிலை மூலவரைவு மென்பொருள் (Open Source). முழுக்க முழுக்க இலவசம். விண்டோஸைப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி