விண் டோஸ் 7 அக்டோபர் 22 வெளியாகிறது

விண் டோஸ் 7 அக்டோபர் 22 வெளியாகிறது    
ஆக்கம்: noreply@blogger.com (கார்த்திக்) | June 15, 2009, 12:57 pm

இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்