விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!    
ஆக்கம்: குமரன் (Kumaran) | July 29, 2008, 1:59 am

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப்பொருளே!முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்முழுப்புழுக் குரம்பையில் கிடந்துகடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்டகடவுளே! கருணைமாக்கடலே!இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்எங்கெழுந்தருளுவதினியே!விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்