விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள்    
ஆக்கம்: Badri | January 3, 2008, 12:50 pm

நேற்றுதான் ‘போர் நிறுத்த ஒப்பந்த'த்தைக் கிழித்து எறிந்துள்ளது இலங்கை அரசு. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே இரண்டு பக்கங்களும் மாறி மாறி அதனை மீறினர். ஆனால் ஒருவர் மீறும்போது அடுத்தவர் நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவிடம் புகார் செய்வார். செய்த உடனேயே தன் தரப்பிலிருந்து மீறுவார். எதிர்ப்பக்கம் ஒரு புகார் கொடுக்கும்.இன்று தி ஹிந்துவில் இலங்கை அரசு 351...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்