விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்

விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | July 13, 2008, 1:09 pm

மற்றவர் எமது மருத்துவ வளங்களைத் திருடிச் செல்வதா?தமிழ் மருத்துவம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த தமிழர்’ என நாம் பீற்றிக் கொள்வதுண்டு. இது அதீத கற்பனையாகவே இருக்கிறது. ஏனெனில் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னர் தமிழன் என்றில்லை அமீபா, பங்கஸ், கரப்பொத்தான் பூச்சி போன்ற எந்த உயிரினமும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நலவாழ்வு