விஜி @ வேலுவின் மனைவி

விஜி @ வேலுவின் மனைவி    
ஆக்கம்: அமிர்தவர்ஷினி அம்மா | January 13, 2010, 6:07 am

எனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம் கதை